தினேஷ் ஷாப்டர் படுகொலை விவகாரம்! சந்தேகநபர்கள் குறித்து பொலிஸார் வெளியிட்ட தகவல்
Nihal Talduwa
Sri Lanka Police
Colombo
Sri Lanka Police Investigation
By Benat
பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய எந்தவொரு சந்தேகநபரும் இதுவர கைது செய்யப்படவில்லை அல்லது சந்தேகநபர்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லை என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் இதுவரை 58 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் கூறினார்.
உறவினர்களிடம் வாக்குமூலம்

மேலும், தொலைபேசி தகவல்கள் தொடர்பான பகுப்பாய்வு நடவடிக்கை தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடுன், தினேஷ் ஷாப்டரின் நெருங்கிய வட்டாரங்களில் உள்ளவர்கள் உள்ளிட்ட உறவினர்கள் பலரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam
என் குரலைக் கேட்பது இதுவே கடைசியாக இருக்கும்... ஈரானில் அதிகரிக்கும் அரசியல் மரணதண்டனைகள் News Lankasri
காரை நிறுத்தச்சொல்லி இறங்கி குதித்துவிட்டார்.. தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை! கதறும் குடுபத்தினர் Cineulagam
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US