தினேஷ் சாப்டரின் மர்ம மரணம்! உடல் பாகங்கள் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
Sri Lanka Police
Colombo
Sri Lanka Police Investigation
By Benat
மர்மமான முறையில் உயிரிழந்த பிரபல தமிழ் வர்த்தகர் தினேஷ் சாப்டரின் உடல் பாகங்களை பாதுகாப்பாக காவலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் இன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றின் உத்தரவு

கொழும்பு பிரதம சட்ட வைத்திய அதிகாரி மற்றும் அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு இவ்வாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
உயிரிழந்த தினேஷ் சாப்டரின் குடும்பத்தின் உரிமைகளுக்காக வாதிட்ட ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 4 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 51 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Ramji Swamigal
4.7 202 Reviews
சிங்கள இனமயமாக்கலை எதிர்கொள்ளும் ஈழத்தமிழினம் 15 மணி நேரம் முன்
சன் டிவியின் எதிர்நீச்சல் தொடர்கிறது, சிங்கப்பெண்ணே சீரியல்களின் நேரம் மாற்றம்... வெளிவந்த தகவல் Cineulagam
மூன்று முடிச்சு-சிங்கப்பெண்ணே சீரியலை தொடர்ந்து 2 சீரியல்களின் மெகா சங்கமம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
சுந்தரி சீரியல் புகழ் நடிகை ஸ்ரீ கோபிகாவிற்கு அழகாக நடந்து முடிந்த சீமந்தம்... போட்டோஸ் இதோ Cineulagam
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US