தேர்தல் ஆணைக்குழு பிரதமருக்கு எழுதியுள்ள எழுத்து மூல கோரிக்கை
Dinesh Gunawardena
Local government Election
By Kamal
தேசிய தேர்தல் ஆணைக்குழு, பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் எழுத்து மூல கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்துவது குறித்து இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் கோரிக்கை

இந்த தேர்தல் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த நேரத்தை ஒதுக்கித் தருமாறு தேர்தல் ஆணைக்குழு, பிரதமரிடம் கோரியுள்ளது.
எழுத்து மூலம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமால் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுத் தாக்கல் செய்த அரசாங்க ஊழியர்களுக்கான சம்பளங்கள் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை குறித்தும் இந்த சந்திப்பில் விசேட கவனம் செலுத்தப்பட உள்ளது.
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 4 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 1 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
சிறகடிக்க ஆசை சீரியலில் உயிரிழந்த முக்கிய நபர், கதறி கதறி அழும் மீனா... பெரும் ஷாக்கில் முத்து Cineulagam
ஜேர்மனியில் புலம்பெயர்ந்தோரால் ரயில் முன் தள்ளிவிடப்பட்ட இளம்பெண்: விவரங்கள் வெளியாகின News Lankasri
முத்து மீது தவறு இல்லை என தெரிந்ததும் ரவி செய்த செயல், நீது அடித்தது யார் தெரியுமா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் நியூ என்ட்ரியால் ஜனனிக்கு ஏற்படப்போவது?... வெளிவந்த புரொமோ Cineulagam
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US