இலங்கை - இந்திய தமிழர்களுக்குள் விரிசலை உருவாக்கும் நோக்கில் ரணில் செயற்பட்டுகிறார்: சிறீதரன் எம்.பி விசனம்

Dinesh Gunawardena Sri Lanka India Kachchatheevu
By Sudaron Oct 09, 2023 11:30 PM GMT
Report

இலங்கைத் தமிழர்களுக்கும் இந்திய தமிழர்களுக்கும் ஒரு விரிசலை உருவாக்கும் நோக்கில் ரணில் செயற்பட்டு வருகின்றார் என  நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்பரப்பில் கடற்றொழிலை மேற்கொள்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என பிரதமர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதற்கு பதில் வழங்கும் நோக்கில் கருத்து தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கடற்றொழில்

“யுத்தத்துக்கு முன்னும் பின்னரும் இந்தியாவின் ரோலர் படகுகள் பவளப்பாறை உட்பட மீன் உற்பத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக வடபகுதியில் உள்ள கடற்றொழிலாளர்கள் பெரும் பாதிப்பினை எதிர்நோக்கியுள்ளனர்.

மத்திய வங்கி வெளியிட்ட மகிழ்ச்சியான தகவல்: அதிகரிக்கும் வருமானம்

மத்திய வங்கி வெளியிட்ட மகிழ்ச்சியான தகவல்: அதிகரிக்கும் வருமானம்

கச்சதீவில் கூட சுதந்திரமாக சென்று கடற்றொழில் மேற்கொள்ள முடியாத நிலை காணப்படுவதுடன் நெடுந்தீவு கடற்ப்பரப்பிலும் மீன் உற்பத்தி பெரும் வீழ்ச்சிகண்டுள்ளது.

இலங்கை - இந்திய தமிழர்களுக்குள் விரிசலை உருவாக்கும் நோக்கில் ரணில் செயற்பட்டுகிறார்: சிறீதரன் எம்.பி விசனம் | Dinesh Gunawardena India Media Kachchatheevu

இதன் காரணமாக கடற்றொழிலாளர் குடும்பங்கள் தமது இலக்கை அடைய முடியாத நிலையில் காணப்படுகின்றனர். பல பகுதிகளில் அட்டைப் பண்ணைக்கு வழங்கப்பட்டு மீன் உற்பத்தி பாரிய வீழ்ச்சியை கண்டுள்ளது.


இந்த நிலையில் தமிழக சகோதரர்களுக்கு இலங்கை கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறுவது தமிழக கடற்றொழிலாளர்களையும் இலங்கையில் உள்ள வடபகுதி தமிழ் கடற்றொழிலாளர்களையும் அடி பட வைத்து இலங்கைத் தமிழர்களுக்கும் இந்தியா தமிழர்களுக்கும் ஒரு விரிசலை உருவாக்கும் நோக்கில் ரணில் செயற்பட்டு வருகின்றார்.

இலங்கை - இந்திய தமிழர்களுக்குள் விரிசலை உருவாக்கும் நோக்கில் ரணில் செயற்பட்டுகிறார்: சிறீதரன் எம்.பி விசனம் | Dinesh Gunawardena India Media Kachchatheevu

அத்துடன் எங்களுக்கு ஆதரவு தரக்கூடியவர்கள் மற்றும் எங்களோடு சேர்ந்து வரக்கூடிய அனைவரையுமே பிரித்து அவர்களுக்கிடையே கசப்பான உணர்வுகளை ஏற்படுத்த நோக்கிலே செயற்பட்டு வருகின்றார்.

மேலும் இந்திய கடற்றொழிலாளர்களுக்கு எடுத்துரைத்து எங்களுடைய கடற்பரப்பில் எங்களுடைய கடற்றொழிலாளர்களின் கடற்றொழிற்கு இடையூறு அளிக்க வேண்டாம் என எடுத்த கூறி அவர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.”என தெரிவித்துள்ளார். 

மூன்றாம் உலகப்போர் ஆரம்பம்: பரபரப்பாகும் பாபா வாங்காவின் கணிப்பு

மூன்றாம் உலகப்போர் ஆரம்பம்: பரபரப்பாகும் பாபா வாங்காவின் கணிப்பு

பிற்போடப்பட்டுள்ள காங்கேசன்துறை - நாகப்பட்டினம் கப்பல் சேவை: வெளியான காரணம்

பிற்போடப்பட்டுள்ள காங்கேசன்துறை - நாகப்பட்டினம் கப்பல் சேவை: வெளியான காரணம்

நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 21 Evening

மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US