கௌரவமான அரசியல் தீர்வு கோரி செங்கலடியில் போராட்டம்(Photos)
Sri Lankan Tamils
Government Of Sri Lanka
Sri Lankan Peoples
Sri Lankan political crisis
Sri Lanka Government
By Rusath
"வடக்கு- கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்" எனும் தொனிப் பொருளுக்கமைய நடைபெறும் 100 நாட்கள் செயல்முனைவின் 64 ஆவது நாளான இன்று திங்கட்கிழமை (03) மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்தில் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மக்களின் கோரிக்கைகள்

இதன்போது அங்கு திரண்டிருந்த மக்கள் "எமக்கு நிரந்தரமான அரசியல் உரிமை வேண்டும்", "எங்கள் நிலம் எமக்கு வேண்டும்", "நடமாடுவது எங்கள் உரிமை", "பேச்சு சுதந்திரம் எங்கள் உரிமை", "ஒன்று கூடுவது எங்கள் உரிமை", "எங்கள் நிலங்களை அபகரிக்காதே" போன்ற பல கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு கவனயீர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.


Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 32 Reviews
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 17 மணி நேரம் முன்
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US