இலங்கையர்களின் தகவல்கள் பறிபோகும் அபாயம்: அச்சமடையும் அரசியல்வாதிகள் (Video)
இலங்கை மக்களுக்கு இந்தியாவின் உதவியுடன் டிஜிட்டல் முறையில் தேசிய அடையாள அட்டைகளை வழங்க ஒரு திட்டம் நகர்த்தப்பட்டு வருகிறது.
இரண்டு ஆண்டுகளுக்குள் நிறைவடையும் இந்த திட்டத்தின் மூலம் இலங்கையர்களின் தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும் இந்தியாவிடம் செல்லக்கூடிய வாய்ப்புக்கள் இருப்பதாக இலங்கை அரசியல்வாதிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
இந்த அடையாள அட்டை அச்சிடும் திட்டத்தை தமிழகத்தை தளமாக கொண்ட Madras security printing நிறுவனம் முன்னெடுக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் இலங்கை மக்களின் இரத்தவகை தரவுகள் உள்ளிட்ட முக்கிய தரவுகள் குறித்த நிறுவனத்திற்கு செல்வதை எண்ணி இலங்கை அரசியல்வாதிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
இந்த பின்னணியில் மேலும் விரிவான செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய செய்தி வீச்சு,





விக்ரம் ரோலக்ஸ் போல் கூலி படத்தில் சர்ப்ரைஸ் ஹீரோ கேமியோ.. மிரட்ட வரும் முன்னணி நடிகர்? யார் தெரியுமா Cineulagam

ஷார்ஜாவில் தூக்கில் தொங்கி இறந்த கேரள பெண்: இந்தியா திரும்பிய கணவர் விமான நிலையத்தில் கைது News Lankasri
