ஹட்டன் பேருந்து டிப்போவிலிருந்து தனியார் பேருந்துகளுக்கு டீசல்(Photo)
ஹட்டன் இ.போ.ச பேருந்து டிப்போ மூலம் தனியார் பஸ்களுக்கு டீசல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் டிப்போ முகாமையாளர் டபிள்யு.ஜி.கே. கீர்த்திரத்ன தெரிவித்துள்ளார்.
தனியார் பேருந்து
ஹட்டனிலிருந்து குறுகிய தூர சேவையில் ஈடுபடும் பேருந்துகளுக்கு வாரத்துக்கு 100 - 150 லீட்டர் டீசலை வழங்கவும் தூர இடங்களுக்கு சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்துகளுக்கு தினமும் 100 லீட்டர் டீசலை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
சுற்றுநிருபம்
அத்துடன் தினமும் 20 – 30 பேருந்துகளுக்கு டீசல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இதில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய பேருந்துகள் தொடர்பான சுற்றுநிருபம், ஹட்டன் - தனியார் பேருந்து சேவை அலுவலகத்திடமிருந்து கோரப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
12 வீடுகள் கொண்ட தொடர் குடியிருப்பில் திடீர் தீ விபத்து |





ஹமாஸ் வசமிருந்த நான்கு பிணைக்கைதிகள் உடல்கள் மட்டுமே ஒப்படைப்பு: மீதமுள்ள உடல்கள் நிலை என்ன? News Lankasri

தீபாவளிக்கு சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும் படங்கள்.. லிஸ்ட் இதோ Cineulagam

பெற்றோரையே வீட்டில் சேர்க்காத விஜய்; அவரது சுபாவமே அதுதான் - நெப்போலியன் கடும் விமர்சனம் News Lankasri

காஜல் அகர்வாலுக்கு என்னாச்சு.. போட்டோ பார்த்து அதிர்ச்சியில் ரசிகர்கள்! ஆனால் உண்மை இதுதான் Cineulagam
