இரவில் மரணித்த தீவாக மாறும் இலங்கை
இலங்கையின் புதிய மற்றும் சர்ச்சைக்குரிய சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே சுற்றுலாப் பயணிகளை கவருவதற்காகவும், செலவிடுவதை ஊக்குவிப்பதற்காகவும் கொழும்பின் இரவு வாழ்க்கையை புத்துயிர் பெறச் செய்வதற்கான தனது திட்டங்களை முன்னெடுப்பதில் உறுதியாக உள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், பகலில் வெளிநாட்டவர்களை ஆக்கிரமிப்பதற்காக கலாச்சார ரீதியாக கவரக்கூடிய விடயங்கள் இலங்கையில் காணப்படுகின்றன.
ஆனால் இரவு வாழ்க்கை என வரும்போது அதன் போட்டியாளர்களுடன் போட்டி போட முடியாத நிலையில் இலங்கை உள்ளது என தெரிவித்துள்ளார்.
இதேவேளை இலங்கை இரவில் மரணித்த தீவை போல காணப்படுகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan

அய்யனார் துணை சீரியல் நடிகர் சோழனுக்கு நிஜ வாழ்க்கையில் இப்படியொரு சோகமா?... கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam

குணசேகரன் குறித்து சாமியார் கூறிய உண்மை, அடிக்கச்சென்ற கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri
