ஒரே மணித்தியாலத்தில் ஈரானை இருட்டில் மூழ்கடிப்போம்! வெள்ளை மாளிகையிலிருந்து இறுதி எச்சரிக்கை
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள தாக்குதல்கள் நாளுக்கு நாள் தொடர்ந்து கொண்டே செல்கின்றது.
இன்னும் ஒரு வாரத்திற்கு மேல் தாக்குதல் நீடித்தால் மத்தியகிழக்கில் கூற முடியாதளவு பிரச்சினை ஏற்படும்.
இந்தநிலையில், மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடத் தயார் என்ற சமிக்ஞையை ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் வெளிப்படுத்தியுள்ளார்.
அதற்கு 3 முக்கிய கோரிக்கைகளையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அறிவிப்பு வெளியாகி சிறிது நேரத்தில் ஒரு மணி நேரத்தில் ஈரானை இருளில் மூழ்கடிப்போம் என்று வௌ்ளை மாளிகையிலிருந்து டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரானின் மின்சார கட்டமைப்பை ஒரு மணி நேரத்தில் முடக்கும் வல்லமை அமெரிக்காவிற்கு உள்ளது என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது லங்காசிறியின் கழுகு பார்வை நிகழ்ச்சி..
ஈரானை கைப்பற்ற நினைத்தால்.. வளைகுடாவை படையெடுத்தவர்களின் இரத்தத்தால் ஓடச் செய்வோம்! விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை
ஹார்முஸ் நீரிணையை கடந்த இந்திய கப்பல்கள் - மறுப்பு தெரிவித்துள்ள ஈரான்! மும்பை வந்தடைந்துள்ள மற்றுமொரு கப்பல்
பச்ச குழந்தை விஜய்க்கு என்ன தெரியும்? 40 வயது த்ரிஷா தான் தவறு... தாறுமாறாக கலாய்த்த மருத்துவர்! Manithan
தந்தையை இழந்தேன், மனைவியை இழந்தேன்! ஈரானின் புதிய உச்சத் தலைவரின் உணர்ச்சிமிக்க முதல் உரை News Lankasri