தமக்கு நீரிழிவு நோய் இருப்பதே தெரியாதுள்ள மில்லியன் கணக்கான இலங்கையர்கள்: ஆய்வில் தகவல்
ஒரு மில்லியனுக்கும் அதிகமான இலங்கையர்களுக்கு தமக்கு நீரிழிவு நோய் இருப்பது தெரியாதுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அந்த வகையில் நாட்டில் நீரிழிவு நோயால் 14.6 வீதமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
முன்னுரிமை சிகிச்சை
அத்துடன் நாட்டில் வெவ்வேறு வகையான நீரிழிவு நோய் கண்டறியப்பட்ட போதிலும், அவற்றில் வகை 1 மற்றும் வகை 2 ஆகிய நீரிழிவு நோய்களுக்கு தற்போது முன்னுரிமையளிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகின்றது.

ஒரு மில்லியனுக்கும் அதிகமான இலங்கையர்களுக்கு தமக்கு நீரிழிவு நோய் இருப்பது தெரியாதுள்ளதாக ஆய்வுகள் தெரிவிப்பதுடன், நீரிழிவு நோய் தொடர்பில் அனைவரும் பரிசோதனைகளை மேற்கொள்வது முக்கியம் என்பதை இந்த ஆய்வுகள் வெளிப்படுத்துவதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri
விஜயகுமார் வீட்டில் கொண்டாட்டம்... குட்டி வரவுக்காக காத்திருக்கும் குடும்பம்! வைரல் புகைப்படங்கள் Manithan
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri