ஜுலை கலவரத்தில் தமிழர்களை கொத்து கொத்தாக கொலை செய்த பட்டியலில் ஜே.வி.பி: தர்மலிங்கம் சுரேஸ்

Batticaloa S. Viyalendiran Sri Lanka
By Bavan Jul 09, 2024 08:44 PM GMT
Report

1983ஆம் ஆண்டு ஜுலை கலவரத்தில் தமிழர்களை கொத்துக் கொத்தாக கொலை செய்த பட்டியலில் ஜே.வி.பி கட்சியானது தமிழர்களை அழிக்க பிள்ளையான் மற்றும் கருணாவிற்கு பலகோடி பணமும் ஆயுதங்களை வழங்கியுள்ளனர் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு எல்லைக்கிராமமான ஈரலக்குளம் இலுக்கு பிரதேச முதியோர் சங்கத்திற்கு நா.உ. எஸ்.கஜேந்திரனின் நிதி ஒதுக்கீட்டில் 46 கதிரைகள் வழங்கிவைக்கும் நிகழ்வு நேற்று (9) இடம்பெற்றுள்ளது.

இதன்போது, அதனை வழங்கிவைத்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

கௌதம் கம்பீரால் இந்திய கிரிக்கெட்டுக்கு சங்கட நிலை

கௌதம் கம்பீரால் இந்திய கிரிக்கெட்டுக்கு சங்கட நிலை

தமிழ் மக்களை அடிமை சாசனம்

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“ஈரலக்குளம் ஒரு பின்தங்கிய எல்லைக்கிராமம் இதில் இலுக்கு கிராமம் பெரியவெட்டுவான் கிராமங்களில் உள்ள மக்கள் பல கஷ்டத்துடன் வாழுகின்றனர்.


நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்தினின் நிதி ஒதுக்கீட்டில் மாவட்டத்துக்கு 50 இலச்சம் ரூபா பணம் வழங்கப்பட்டது அதனடிப்படையில் அவசியமாக தேவைப்படும் கிராமங்களுக்கு உதவியை பகிர்ந்தழித்துள்ளோம்.

அதனடிப்படையில் ஈரலக்குளம் கிராம முதியோர் சங்கத்திற்கு அவசியமான கதிரைகள் வழங்கியுள்ளோம். 

ஜுலை கலவரத்தில் தமிழர்களை கொத்து கொத்தாக கொலை செய்த பட்டியலில் ஜே.வி.பி: தர்மலிங்கம் சுரேஸ் | Dharmalingam Suaresh Speech

இதைவிட எமது மக்களுக்கு தேவைப்பாடுகள் மிக கூடுதலாக இருக்கின்றது.

இந்த கிராமத்திற்காக மின்சார தூண்களை யானைகள் சரித்து வீழ்தியள்ளது.

பொது போக்குவரத்துக்கள் மற்றும் அடிப்படை வசதிகளின்றி கஷ்டங்கள் மத்தியில் உங்கள் இடங்களை விட்டுக் கொடுக்க கூடாது என்ற அடிப்படையில் யானை தொல்லையில் உயிரை பயணம் வைத்து வாழ்ந்து வருகின்றனர்.

நாடாளுமன்ற உறப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் நோக்கம் தமிழ் மக்களை அடிமை சாசனத்தில் இருந்து மீட்கவேண்டும் என்பது எமது நோக்கம்.

ஜுலை கலவரத்தில் தமிழர்களை கொத்து கொத்தாக கொலை செய்த பட்டியலில் ஜே.வி.பி: தர்மலிங்கம் சுரேஸ் | Dharmalingam Suaresh Speech

சிங்கள தேசம் எங்களை அடக்கி ஓடுக்கி வந்த காலத்திலே நாங்கள் கொள்கையளவில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் விட்டுக் கொடுக்காமல் நாங்கள் செயற்பட்டு வருகின்றோம். 

அதே மாதிரிதான் மட்டக்களப்பில் எல்லைப்புற கிராமங்களில் ஒவ்வொரு தமிழர்களும் தங்கள் நிலம் பறிபோக கூடாது என செயற்படுகின்றார்கள்” தெரிவித்துள்ளார்.

கனடாவில் சிறுவர் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 7 பேர் கைது

கனடாவில் சிறுவர் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 7 பேர் கைது

முல்லைத்தீவு - விசுவமடுவில் தும்பு தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து

முல்லைத்தீவு - விசுவமடுவில் தும்பு தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
Gallery
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US