இயற்கையோடு இணைந்து தீபாவளி கொண்டாடிய யாழ் மக்கள்!!
By Independent Writer
இயற்கையின் அழகை பேணவும், வளமான மற்றும், ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்கும் நோக்கோடு உருவாக்கப்பட்டுள்ள றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையில் இன்று தீபாவளிக் கொண்டாட்டங்கள் மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்ளுள்ளது.
எதிர்வரும் ஐந்து ஆண்டுகளில் சேதன விவசாயம், ஒருங்கிணைந்த உற்பத்திகள் மற்றும் பொழுதுபோக்குகளுக்கு பிரசித்தி பெற்ற ஓர் சுற்றுலா மற்றும் கைத்தொழில் அறிவியல் மையமாக மாறும் என்று யாழ் மக்களால் நம்பப்படுகின்ற றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையில் இன்று நடைபெற்ற தீபாவளிக் கொண்டாட்டங்களில் சிறுவர்கள் பெரியவர்கள் என்று ஏராளமான மக்கள் அதில் பங்குபற்றி களிகூர்ந்துள்ளார்கள்.













Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
Mr. Ramji Swamigal
4.8 218 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
நெருக்கடியில் உதவாத ஐரோப்பிய நாடுகள்... உக்ரைன் தொடர்பில் அதிர்ச்சி முடிவெடுத்த ட்ரம்ப் News Lankasri
ஒவ்வொரு நாளும் முரண்பாடான பேச்சு- ஈரான் போரில் ட்ரம்ப் நிலைப்பாட்டை விமர்சித்த மேக்ரான் News Lankasri
எல்லோரும் அஜர், சேரன் மட்டும் வரவில்லை, பல்லவன் செய்த காரியம், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US