வவுனியா மாவட்டத்தில் தடுப்பூசி பெற்றுக்கொண்டோர் விபரம்
வவுனியா மாவட்டத்தில் 20 - 29 வயதிற்கு இடைப்பட்ட 21 ஆயிரத்து 291 இளைஞர், யுவதிகள் கோவிட் முதலாவது டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளதாகச் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியா மாவட்டத்தில் தடுப்பூசி வழங்கப்பட்ட நாளிலிருந்து 14.10.2021 வரையான காலப்பகுதியில் 20 தொடக்கம் 29 வயதுக்குட்பட்டவர்களில் 21,291 இளைஞர், யுவதிகள் முதலாவது டோஸ் கோவிட் -19 தடுப்பூசியினையும், 5,350 இளைஞர், யுவதிகள் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் பெற்றுள்ளனர்.
மேலும், வவுனியா மாவட்டத்தில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களில் 83,711 பேர் முதலாவது டோஸ் தடுப்பூசியினையும், 66,489 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியினையும் பெற்றுள்ளதாகச் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

2,000 நாட்களாக தளராமல் தொடரும் தாய்மாரின் போராட்டம் 16 மணி நேரம் முன்

பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் குழந்தை லட்சுமியின் வீட்டை பார்த்துள்ளீர்களா?- வீடியோவுடன் இதோ Cineulagam

பாடகர் கே.ஜே.யேசுதாஸ் அவர்களின் 3 மகன்களையும் பார்த்திருக்கிறீர்களா?- அழகிய குடும்ப புகைப்படம் Cineulagam
