யாழில் மோசடியில் ஈடுபடும் புலம்பெயர் தமிழர்கள் விபரம் சிக்கியது
யாழ். மருதங்கேணியை பிறப்பிடமாகக் கொண்ட நோர்வேயில் வசிக்கும் ஒருவர், போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையவர் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்துள்ளார்.
ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“நோர்வேயில் வசிக்கும் குறித்த நபர், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை யாழ்ப்பாணம் வந்து பணம் வசூலிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார். இவ்வாறு பலர் இந்த வலைப்பின்னலில் இருக்கின்றார்கள்.
இதுபோன்ற சிலர் கடந்த ஆட்சியாளர்களுக்கு தேர்தல் காலங்களில் பணம் வழங்கியதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan