விடத்தல்தீவு கடற்றொழிலாளர்களுக்கு உள்ளூர் இழுவைப்படகுகளால் பாதிப்பு
Mannar
Northern Province of Sri Lanka
By Rajukaran
மன்னார் ((Mannar) விடத்தல்தீவு கடல்பகுதிகளில் நீண்டகாலமாக மன்னாரை சேர்ந்த சிலரின் இழுவை மடிபடகுகளால் தமக்கு தொழில் வலைகள் சேதமாக்கப்படுகின்றதாக அப்பகுதி கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த நடவடிக்கை தொடர்பில் கடல் தொழில் திணைக்கள விடத்தல்தீவு பகுதி அதிகாரியிடமும் தெரியப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் குறித்த அதிகாரி ஜனாதிபதி மற்றும் திணைகளத்திற்கு ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழிகளில் கடிதம் அனுப்பும் படி கூறியுள்ளார்.
எனினும், தங்களுடைய கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டதாக விடத்தல்தீவு கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Mrs. PadhmaPriya Prasath
4.7 21 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 187 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
அணையா விடுதலைத்தீ சங்கரின் சாவு எப்படி வீரசரித்திரமானது.. 12 மணி நேரம் முன்
வெட்ட வந்த அறிவுக்கரசி, கடும் ஷாக்கில் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
பள்ளி செல்லும் அகதிப் பிள்ளைகளை தங்கள் நாட்டுக்கு போகும்படி கூறுவதால் உருவாகியுள்ள கலக்கம் News Lankasri
அவுஸ்திரேலியா அணிக்காக சதமடித்த முதல் இந்தியர்! 184 பந்துகளில் 163 ஓட்டங்கள்..சிட்னியில் ருத்ர தாண்டவம் News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US