இலங்கை வரைபடத்தில் அழிந்து வரும் தமிழரின் மிக முக்கிய கிராமம்! பின்னணியில் யார்?
மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவின் நாசிவன் தீவு கிராமத்தில் அண்மையில் அமைக்கப்பட்ட இலங்கை மீன் பிடித்துறை முகங்கள் கூட்டுத்தாபனத்தின் மணல் கழுவுதல் மற்றும் அகழ்வாராச்சி திட்டத்தினை நிறுத்துமாறு தெரிவித்து பிரதேச மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாசீவன் தீவு கிராமத்தில் ஒன்று கூடிய பிரதேச மக்கள் கையில் பாதாதைகளை கையில் ஏந்தியவாறு, கோஷங்களை எழுப்பியவாறு, தியாவட்டவான், ஓட்டமாவடி, ஆகிய கிராமங்களை ஊடறுத்து சுமார் 8 கிலோ மீற்றர் தூரம் சுடும் வெயில் என்றும் பாராமல் கால் நடையாக ஊர்வலமாக வாழைச்சேனையை வந்தடைந்தனர்.
சிவன் தீவு மண் வளத்தைச் சுரண்டாதே, எமது வளம் எமக்கு வேண்டும், சிவன் தீவு மக்களின் குடி நீரை உப்பு நீராக்காதே,மண் மாபியாக்களை வெளியேற்று,
என்பன போன்ற வாசகங்களைக் கையில் ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இக்கவனயீர்ப்பு போராட்டமானது வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக, கோறளைப்பற்று பிரதேச சபைக்கு முன்பாக பரவலாக மேற்கொள்ளப்பட்டது.
இதன் பின்னணிகள் மற்றும் தற்போதைய நிலமைகள் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது....





தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam

தந்திரமாக வேலை செய்து காய் நகர்த்திய குணசேகரன், சந்தோஷத்தில் அறிவுக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri

திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam
