இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் சுழல் ஜாம்பவான் டெரெக் அண்டர்வுட் காலமானார்
England Cricket Team
England
International Cricket Council
By Dharu
இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளராகக் கருதப்படும் டெரெக் அண்டர்வுட் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தனது 78ஆவது வயதில் அவர் உயிரிழந்துள்ளார்.
டெரெக் அண்டர்வுட் 1966 முதல் 1982 வரை 86 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 297 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
டெட்லி
அந்த நேரத்தில் அவரது இங்கிலாந்து கிரிக்கெட் அணியினரால் "டெட்லி" என்று செல்லப்பெயர் சூட்டப்பட்டது.
உலக கிரிக்கெட் வரலாற்றில் தனது பெயருக்கு முன்னால் ஒரு தனித்துவமான அத்தியாயத்தை உருவாக்கிய இவர் ஐசிசிஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலிலும் சேர்க்கப்பட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
13ஆம் திருத்தச் சட்டமும் ஜே.வி.பியின் நிலைப்பாடும் 5 நிமிடங்கள் முன்
Optical Illusion: கண்களுக்கு வித்தை காட்டும் படத்தில் '85' இல் இருக்கும் '35' எங்கே உள்ளது? Manithan
வீடு வாங்கி ஏமாறப்போகும் மனோஜ், ரோஹினி, மீனாவிற்கு வந்த ஆபத்து.. சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US