அதிரடியாக நீக்கப்பட்ட பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திராவின் முக்கிய பதவி! வெளியான உத்தரவு
இலங்கையின் இன்றைய அரசியல் களத்தில் பல விடயங்கள் பேசப்பட்டுகொண்டிருக்கின்றன.
அவற்றில் முக்கியமான ஒன்றாக மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராக இருந்த பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திராவின் பதவி பறிக்கப்பட்டடமை பார்க்கப்படுகின்றது.
அருண் ஹேமச்சந்திரா, திருகோணமலை அபிவிருத்தி குழு தலைவராகவும் இருந்தவர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்திக்கு ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இருந்த போதிலும் அருண் ஹேமச்சந்திராவிற்கு மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் பதவி வழங்கப்பட்டது.
இந்நிலையில் அருண் ஹேமச்சந்திரா பதவி விலக்கப்பட்டுள்ளமை தொடர்பிலும் அடுத்ததாக யார் அந்த பதவிக்கு வரப்போகின்றார்? அவர் எவ்வாறு மட்டக்களப்பு மாவட்டத்தை பாதுகாக்க போகின்றார்? என பல விடயங்களை அலசி ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஒரு தீவு இரு நினைவு நாட்கள் 2 நாட்கள் முன்

ஏ. ஆர் ரஹ்மான் பானியில் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரவிமோகன்- வழக்கறிஞர் வெளியிட்ட அறிக்கை Manithan

கூலி திரைப்படத்தின் பட்ஜெட் மற்றும் பிசினஸ்.. ரிலீஸுக்கு முன்பே இத்தனை கோடிகள் வந்துவிட்டதா Cineulagam

சீரியலில் தான் ஹோம்லி, ஆனால் நிஜத்தில்.. பாக்கியலட்சுமி திவ்யா கணேஷ் வெளியிட்ட வீடியோவை பாருங்க Cineulagam

500 Invar ஏவுகணைகளை வாங்கும் இந்தியா - பாக்., சீனாவிற்கு பீதியை கிளப்பும் உள்ளூர் தயாரிப்பு News Lankasri

பாதுகாப்பு அச்சுறுத்தல்... ஆயுதங்கள் வாங்கிக்குவிப்பதில் திடீர் ஆர்வம் காட்டும் ஆசிய நாடுகள் News Lankasri
