தனது கடமைகளை பொறுப்பேற்ற கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான பிரதிப் பொலிஸ்மா அதிபர்
Sri Lanka Police
Kilinochchi
Mullaitivu
By Thevanthan
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான பிரதிப் பொலிஸ்மா அதிபராக M.N.S.மெண்டிஸ் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்வானது இன்றையதினம்(6.2.2026) இடம்பெற்றுள்ளது.
கடமைகளை பொறுப்பேற்பு
சர்வமத வழிபாட்டைத்தொடர்ந்து இரணைமடுவில் உள்ள பிரதிப்பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதற்கு முன்பு மேல் மாகாணத்தின் போக்குவரத்துக்கு பொறுப்பாக கடமையாற்றிருந்தார்.





Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Ramji Swamigal
4.8 219 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US