தமிழ்நாட்டு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரைச் சந்தித்த இலங்கைப் பிரதி உயர்ஸ்தானிகர்

Sri Lanka Politician Tamil nadu Sri Lankan Peoples
By Dhushi Nov 24, 2026 05:45 PM GMT
Report

தமிழ்நாடு மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரை இலங்கைப் பிரதி உயர்ஸ்தானிகர் சந்தித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில், நேற்றுமுன்தினம்(22.11.2026) இலங்கைப் பிரதி உயர்ஸ்தானிகராலயம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

மேற்படி அறிக்கையில்,

இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகர் கணேசநாதன் கீதீஸ்வரன், 2026 நவம்பர் 18 அன்று தமிழ்நாடு அரசின் மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கே. ஜி. அருண்ராஜ் மரியாதை நிமித்தமாகச் சந்தித்துள்ளார்.

புலமைப்பரிசில் திட்டத்திற்கான கோரிக்கை

இதன்போது, தமிழ்நாடு அரசு மற்றும் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்திற்கு இடையிலான 50:50 புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ், இலங்கை மாணவர்கள் தமிழ்நாட்டில் மருத்துவக் கல்வியைத் தொடர்வதற்கான புலமைப்பரிசில்களை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் உட்பட, மருத்துவக் கல்வியில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்துக் கலந்துரையாடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரைச் சந்தித்த இலங்கைப் பிரதி உயர்ஸ்தானிகர் | Deputy High Commissioner Meets Kg Arunraj

மேலும், மருத்துவ மாணவர்கள் மற்றும் முதுகலைப் பயிற்சியாளர்களுக்கான மாணவர் பரிமாற்றத் திட்டங்களை ஏற்படுத்துதல், மருத்துவப் பயிற்சிகள் (clinical rotations), கல்விப் பரிமாற்றங்கள் மற்றும் இலங்கைக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையிலான மருத்துவ நிறுவனங்களுக்கு இடையேயான தொழில்சார் ஈடுபாடுகள் ஆகியவற்றின் சாத்தியக்கூறுகள் குறித்தும் இந்த கலந்துரையாடலில் ஆராயப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் எம். ஜி. ராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்) பதவிக்காலத்தில் வழங்கப்பட்ட புலமைப்பரிசில் திட்டங்கள் உட்பட, இலங்கைக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் கல்விசார் ஒத்துழைப்பை குறித்த கலந்துரையாடல்கள் பிரதிபலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரைச் சந்தித்த இலங்கைப் பிரதி உயர்ஸ்தானிகர் | Deputy High Commissioner Meets Kg Arunraj

தமிழ்நாடு அரசின் மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கே. ஜி. அருண்ராஜ் இலங்கைக்கு விஜயம் செய்யுமாறும் பிரதி உயர்ஸ்தானிகர் அன்புடன் அழைப்பு விடுத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.     

Gallery  

டித்வா வீட்டுத்திட்டக் கலந்துரையாடலில் வெடித்த சர்ச்சை - ஊடகவியலாளர்கள் வெளியேற்றம்

டித்வா வீட்டுத்திட்டக் கலந்துரையாடலில் வெடித்த சர்ச்சை - ஊடகவியலாளர்கள் வெளியேற்றம்

உலகையே திரும்பிப் பார்க்க வைத்த வைபவ் சூர்யவன்ஷி! 53 பந்துகளில் இரட்டைச் சதம்

உலகையே திரும்பிப் பார்க்க வைத்த வைபவ் சூர்யவன்ஷி! 53 பந்துகளில் இரட்டைச் சதம்


மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உடுப்பிட்டி, Toronto, Canada

18 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Fribourg, Switzerland

18 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
நன்றி நவிலல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
நன்றி நவிலல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
மரண அறிவித்தல்

பூநகரி, நாயன்மார்கட்டு

20 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், கொழும்பு, Toronto, Canada

23 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, காங்கேசன்துறை, London, United Kingdom

23 Nov, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, கனடா, Canada

29 Nov, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US