சிறைக்கைதிகளின் உரிமைகளை மீறும் புதிய விதிமுறைகள்: அம்பிகா சற்குணநாதன் குற்றச்சாட்டு
இலங்கை சிறைச்சாலை கட்டளைச்சட்டத்தின் கீழ் அரசாங்கம் உருவாக்கியுள்ள புதிய விதிமுறைகள் சிறைக்கைதிகளின் உரிமைகளை மீறும் வகையில் அமைந்துள்ளன என மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் எமது செய்திசேவை தொடர்புகொண்டு வினவியபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,
“சர்வதேச மண்டேலா விதிமுறைகளின் கீழ் உறுதி செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் சிலவற்றை இந்த புதிய விதிமுறைகள் மீறும் ஒன்றாக இருப்பது மாத்திரமல்லாமல், அவர்களுக்கு உளநலப் பாதிப்புக்களை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவித்த முழுமையான கருத்துக்களை இக் காணொளியில் காணலாம்,