வெள்ளிக்கிழமைகளில் மூடப்படும் முக்கிய திணைக்களம்:பொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பு
Sri Lanka Economic Crisis
Sri Lanka
By Dhayani
தொழில் திணைக்களத்தின் அலுவலகங்கள் இனி வெள்ளிக்கிழமைகளில் மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் செலவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு கட்டமாக இந்த செயற்பாடு முன்னெடுக்கப்படுவதாக தொழில் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
ஊழியர்களுக்கு விடுமுறை
அதன் பிரகாரம் எதிர்வரும் மூன்றாம் திகதி தொடக்கம் தொழில் திணைக்களத்தின் கீழுள்ள அலுவலகங்கள் வௌ்ளிக்கிழமைகளில் மூடப்பட்டு ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளது.

தொழில் திணைக்களத்தின் பிராந்தியக் காரியாலயங்கள், ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் என்பவற்றின் அலுவலகங்களும் கூட மறு அறிவித்தல் வரை வெள்ளிக்கிழமைகளில் மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
தங்களது மனைவியுடன் அய்யனார் துணை சீரியல் சகோதரர்கள்... என்ன செய்துள்ளார்கள் பாருங்க, கலாட்டா கன்பார்ம் Cineulagam
சிந்தாமணியால் சிக்கலில் சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
சரவணன் சொன்ன வார்த்தை குமுறலில் மயில் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கான மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட் Cineulagam
காமெனியின் படுகொலை... உலகம் மொத்தம் பீதியை ஏற்படுத்திய ஈரானிய மூத்த மதகுருவின் அழைப்பு News Lankasri
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US