நாட்டில் அதிகரிக்கும் டெங்கு நோய் தாக்கம்
Sri Lanka
Sri Lankan Peoples
Dengue Prevalence in Sri Lanka
By Chandramathi
நாட்டில் டெங்கு நோய் தாக்கம் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது.
ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் 68,497 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிப்பு விபரம்
இதேவேளை கடந்த சில மாதங்களில் மாத்திரம் டெங்கு நோயினால் 32 மரணங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது.
இதற்கமைய மேல் மாகாணத்தில் அதிகளவாக 32,862 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் மத்திய மாகாணத்தில் 7,878 பேரும், வடமேல் மாகாணத்தில் 5,671 பேரும், சபரகமுவ மாகாணத்தில் 5,651 பேரும் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவித்துள்ளது.
பாலிற் பொங்கிய கிரிபத் இரத்த சோறான கதை 8 மணி நேரம் முன்
விலைவாசி உயர்ந்துவரும் நிலையிலும் கனடாவின் இந்த பகுதியில் மட்டும் பேருந்து பயணம் இலவசம் News Lankasri
தனுஷ் பட பாடலுக்கு குத்தாட்டம் போட்ட நெப்போலியனின் மருமகள்... தாறுமாறாக விமர்சிக்கும் நெட்டிசன்கள் Manithan
Post Office RD -ல் மாதம் 5K, 10K, 15K என முதலீடு செய்தால்.., 5 வருடங்களில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US