மேல் மாகாணத்தில் டெங்கு நோய் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
Colombo
Sri Lankan Peoples
Dengue Prevalence in Sri Lanka
By Thulsi
மேல் மாகாணத்தில் மட்டும் 50% க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த வருடத்தில் பதிவாகிய டெங்கு நோயாளர்களின் பெரும்பாலானோர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என தரவுகள் தெரிவிக்கின்றன.
டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு
நாடு முழுவதிலும் இருந்து ஜூலை 6 ஆம் திகதி வரை 50,801 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
அவர்களில் 50.1 வீதமானவர்கள் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
மரணத்தின் விளிம்புக்கு சென்றுவந்த ரிஷாப் பண்ட்..தன் உயிரை காப்பாற்றிய இருவருக்கு அளித்த பரிசு..என்ன தெரியுமா? News Lankasri
விஜய் டிவி சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு கோலாகலமாக திருமணம் முடிந்தது... அழகிய ஜோடியின் போட்டோ Cineulagam
Optical illusion: கண்களுக்கு வித்தை காட்டும் படத்தில் '57' ற்குள் இருக்கும் '73' எங்கே உள்ளது? Manithan
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US