அனைத்து தொழிற்சங்கங்களினுடைய ஆர்ப்பாட்ட பேரணி ஆரம்பம் (Video)
Colombo
Galle Face Protest
SL Protest
By Kanamirtha
அனைத்து தொழிற்சங்கங்களினுடைய ஆர்ப்பாட்ட பேரணி கொழும்பு புறக்கோட்டை பகுதியில் ஆரம்பமாகியுள்ளது.
இந்த ஆர்ப்பாட்ட பேரணி கடந்த 9ஆம் திகதி காலிமுகத்திடல் மற்றும் அலரிமளிகைக்கு முன்பாக இடம்பெற்ற ஆர்பாட்டக்காரர்களுக்கு அடித்தமை மற்றும் கூடாரங்களை எரித்தமையை கண்டித்து நடத்தப்படுகின்றது.
இவ்வன்முறைக்குக் காரணமான முன்னாள் பிரதமர் மற்றும் அவரது சகாக்கள் அனைவரும் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என தெரிவித்து போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
அத்துடன் தற்போது பதவியிலிருக்கும் ஜனாதிபதியைப் பதவி விலகுமாறு போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mr. Ramji Swamigal
4.7 272 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 16 Reviews
பிரித்தானியாவில் தொழிலாளர்களை விட..வேலையின்மை உதவித்தொகை பெறுவோர் அதிகம் உள்ள பகுதிகள் News Lankasri
Bigg Boss 10: டிடிஎஃப் வாசன் ஆடிய ஆட்டம்... கோட்டை விட்ட போட்டியாளர்கள்! விஜய்சேதுபதி கூறியது என்ன? Manithan
அனிருத் - காவ்யா மாறன் திருமணத்தில் CM விஜய் மற்றும் MK ஸ்டாலின்.. பத்திரிகை வைத்த கலாநிதி மாறன் Cineulagam
முறையான கழிப்பறைகள் இல்லாத நாடு... விமர்சித்த கேற்றி ஸக்கரியாவுக்கு பதிலடி கொடுத்த சீனா News Lankasri
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US