வேலன் சுவாமிகள் கைது செய்யப்பட்டமையை கண்டித்து யாழில் ஆர்ப்பாட்டம் (photo)
University of Jaffna
Sri Lanka
SL Protest
By Sachi
வேலன்சுவாமிகள் கைது செய்யப்பட்டமையை கண்டித்து யாழ். பல்கலைகழக மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
இந்த போராட்டம் இன்று (19.01.2023) யாழ்.பல்கலைக்கழக நுழைவாயிலுக்கு முன்பாக நடைபெற்றுள்ளது.
வேலன்சுவாமிகள் கைது
ஜனநாயக ரீதியான போராட்டங்களை தடுக்கும் வகையில் இடம்பெறும் கைதுகளை ஏற்றுக் கொள்ள முடியாது என தெரிவித்து பல்கலைகழக மாணவர்களால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US