கற்பிட்டியில் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் (video)
மின்சாரக் கட்டணம் அதிகரிப்பு மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பிற்கு எதிராக நேற்று இரவு கற்பிட்டி நகரில் தீப்பந்த போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த தீப்பந்த போராட்டத்தை தேசிய மக்கள் சக்தி கட்சியினர் ஏற்பாடு செய்திருந்ததுடன் பொதுமக்களும் கலந்துக்கொண்டு அரசுக்கெதிராக எதிர்பில் ஈடுபட்டுள்ளனர்.
தீப்பந்த போராட்டம்

இதன்போது அரசுக்கெதிராக தீப்பந்தத்தை ஏந்தியவாறும் பதாதைகளை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈட்பட்டுள்ளனர்.
இதன்போது “IFM சூத்திரத்தில் மக்களுக்கு மின் அதிர்ச்சி”, “மின்சார பில்
விண்ணில் மக்களோ கடும் இருட்டில்”, எனும் வசனங்கள் பதாதைகளில் பொரிக்கப்பட்டமையைக் காணக்கூடியதாக இருந்தது என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.





டெல்லி குண்டுவெடிப்பு ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடியா? 2 வாரம் முன்பே எச்சரித்த LeT தளபதி News Lankasri
ரீமேக் செய்யப்படும் விஜய் டிவியின் சூப்பர்ஹிட் சீரியல்.. அதில் யார் ஹீரோவாக நடிக்கிறார் தெரியுமா? Cineulagam