ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் உயர்மட்டக் கூட்டம் வவுனியாவில் ஆரம்பம்
Vavuniya
General Election 2024
Parliament Election 2024
By Thileepan
ஆசன ஒதுக்கீடு தாெடர்பில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக்குழுக் கூட்டம் வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த கூட்டம், வவுனியா கோவில்குளம் பகுதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று (05.10.2024) நடைபெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான த.சித்தார்த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன் உள்ளிட்ட முக்கிஸ்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
தமிழரசுக்கட்சியின் கூட்டம்
இதேவேளை, நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் ஆராய்வதற்காக தமிழரசுக்கட்சியின் மத்திய குழுவால் நியமிக்கப்பட்ட நியமனக்குழு வவுனியாவில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Optical illusion: இந்த படத்தில் பல தடவை கொடுத்திருக்கும் “C“ எழுத்துக்களின் நடுவே இருக்கும் “G“ எழுத்தை கண்டுபிடிக்க முடியுமா? Manithan
பாலிவுட்டில் ஹீரோயினாக நுழையும் சாரா அர்ஜுன்! ஆனால் வயதை குறிப்பிட்டு நெட்டிசன்கள் ட்ரோல் Cineulagam
'குட் பேட் அக்லி' படத்தில் நடிகர் பிரசன்னாவை தொடர்ந்து இணைந்த மற்றொரு பிரபல நடிகர்.. யார் தெரியுமா Cineulagam
இஸ்ரேலின் இறுதி நாட்கள்... 5 ஆண்டுகளில் முதல்முறையாக பொது நிகழ்ச்சியில் பேசிய ஈரான் தலைவர் News Lankasri
இந்த திகதியில் பிறந்தவர்கள் கோடிகளில் சம்பாதிக்கவே பிறப்பெடுத்தவர்களாம்... நீங்க என்ன திகதி? Manithan
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US