தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற விஜய்க்கு ஜனநாயகப் போராளிகள் கட்சி வாழ்த்து

Vijay Sri Lankan Tamils Tamil nadu Tamil TVK
By Erimalai May 11, 2026 05:23 PM GMT
Report

தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற ஜோசப் விஜய்க்கு ஜனநாயக போராளிகள் கட்சி ஈழத்தமிழர் சார்பாக தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

இன்று(11) தனது வடமராட்சி அலுவலகத்தில் நாடாத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 17ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் இன்று..

தமிழகத்தில் 17ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் இன்று..

தமிழக முதலமைச்சர் விஜய்

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார்.

அவருடன் இணைந்து அமைச்சர்களும் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.

தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற விஜய்க்கு ஜனநாயகப் போராளிகள் கட்சி வாழ்த்து | Democratic Fighters Party Congratulates Vijay Cm

புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய்க்கு, ஜனநாயகப் போராளிகள் கட்சி சார்பாகவும் ஈழத் தமிழர்கள் சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்தியத் திரையுலக வரலாற்றில், 1977-ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்க்குப் பிறகு, ஒரு நடிகர் அரசியலுக்கு வந்து நேரடியாக முதலமைச்சர் பொறுப்பை ஏற்பது இதுவே முதன்முறையாகும்.

அன்று எம்.ஜி.ஆர் 30.4% வாக்கு சதவீதத்தைப் பெற்றிருந்த நிலையில், தற்போது விஜய் 38% வாக்குகளைப் பெற்று மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்திருப்பது ஒரு வரலாற்றுச் சாதனையாகப் பார்க்கப்படுகிறது.

முதலமைச்சர் விஜயின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகர்!

முதலமைச்சர் விஜயின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகர்!

ஈழத் தமிழர் விவகாரம்

ஈழத் தமிழர் விவகாரத்தில் எதிர்பார்ப்பு கடந்த 2013-ம் ஆண்டு, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தமிழகச் சட்டமன்றத்தில் ஈழத் தமிழர்களுக்காக ஒரு முக்கியத் தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.

இலங்கையில் நடந்தது ஒரு இனப்படுகொலை என்றும், இதற்குச் சர்வதேச நீதிமன்றத்தின் மூலம் நீதி கிடைக்க வேண்டும் என்றும் அந்தத் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற விஜய்க்கு ஜனநாயகப் போராளிகள் கட்சி வாழ்த்து | Democratic Fighters Party Congratulates Vijay Cm

மேலும், ஈழத் தமிழர்களின் அரசியல் உரிமைக்காக ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற தீர்மானமும் அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

அதே போன்று, தற்போது பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் விஜய் , ஈழத் தமிழர்களின் நிரந்தர அரசியல் தீர்வுக்காகவும், நீதிக்காகவும் குரல் கொடுக்க வேண்டும் என்றும், இதற்கான அழுத்தங்களை இந்திய மத்திய அரசாங்கத்திற்கு வழங்க வேண்டும் என்றும் ஈழத் தமிழர்கள் சார்பாகக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடற்றொழில் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் இருக்கும் தமிழக மற்றும் இலங்கை கடற்றொழிலார்களுக்கிடையேயான சிக்கல்கள் குறித்தும் முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

வளமான ஈழத்தை அமைக்க விஜய் ஒத்துழைக்க வேண்டும்: சுரேஸ் பிரேமசந்திரன்

வளமான ஈழத்தை அமைக்க விஜய் ஒத்துழைக்க வேண்டும்: சுரேஸ் பிரேமசந்திரன்

 கடற்றொழிலார்களுக்கிடையிலான பிரச்சனை

இது குறித்து செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

வாழ்வாதாரப் பாதுகாப்பு: இரு நாட்டு கடற்றொழிலார்களுக்கிடையிலான பிரச்சனைகளால் ஈழத்து கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற விஜய்க்கு ஜனநாயகப் போராளிகள் கட்சி வாழ்த்து | Democratic Fighters Party Congratulates Vijay Cm

கடல் வள அழிப்பு: தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்துவதால் கடல் வளங்கள் அழிக்கப்படுகின்றன.

சொத்து சேதம்: தொடர்ச்சியான மோதல்களால் கடற்றொழிலாளர்களின் படகுகள் மற்றும் உபகரணங்கள் சேதமடைகின்றன.

எத்தனை ஆட்சியாளர்கள் மாறினாலும் தீர்க்கப்படாமல் இருக்கும் இந்தப் பிரச்சனைக்கு, புதிய முதலமைச்சர் அவர்கள் ஒரு நிரந்தரமான மற்றும் சுமூகமான தீர்வை எட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனநாயகப் போராளிகள் கட்சி மீனவ அமைப்புகள் சார்பாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.


மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US