நிவாரணம் வழங்கலில் எழுந்துள்ள சிக்கல்
மூதூரில் 80 சதவீதமானவர்கள் வெள்ள நீரினால் பாதிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாம்களில் தங்கி இருந்தனர்.
வெளிமாவட்ட மக்களினால் மற்றும் உள்ளூர் தனவந்தர்கள், தொண்டு நிறுவனங்கள் மூலமும் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.
மூதூரை பிரதிநிதிப்படுத்தும் அமைப்புகள்
இருந்தும் கவலையான விடயம் என்னவெனில் கரையோர மக்களில் வாழ்வாதாரமான கடற்றொழில் இன்னும் வழமைக்கு திரும்பவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் கரையோர மக்களுக்கு இன்னும் எவ்விதமான நிவாரணப் பொருட்களும் வழங்கப்படவில்லை என்பதற்கு மாற்றுக்கருத்து இல்லை எனவும் இனிவரும் நிவாரணப் பொருட்களை கரையோர மக்களுக்கும் பகிர்ந்தளிக்க பிரதேச சபை , பிரதேச செயலகம், நிவாரணப் பொருட்கள் பெற்றுத் கொள்ளும் மூதூரை பிரதிநிதிப்படுத்தும் அமைப்புகள் கவணம் செலுத்த வேண்டுமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் நியூ என்ட்ரியால் ஜனனிக்கு ஏற்படப்போவது?... வெளிவந்த புரொமோ Cineulagam
ஜேர்மனியில் புலம்பெயர்ந்தோரால் ரயில் முன் தள்ளிவிடப்பட்ட இளம்பெண்: விவரங்கள் வெளியாகின News Lankasri