சீனாவில் பரவிய வைரஸ் திரிபின் வேகத்தை விட இரு மடங்கு அதிக வேகத்தில் இலங்கையில் பரவும் டெல்டா
Sri Lanka
Corona Virus
Covid - 19
Delta Variant
By Steephen
கோவிட் வைரஸ் திரிபான டெல்டா இலங்கையில் பரவும் வேகமானது சீனாவின் ஹூஹான் நகரில் பரவிய வைரஸ் திரிபுடன் ஒப்பிடும் போது இரண்டு மடங்கு என தெரியவந்துள்ளது.
ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மருத்துவ உயிரியல் ஆய்வுப் பிரிவு நடத்திய பரிசோதனையில் இது கண்டறியப்பட்டுள்ளது.
இலங்கையில் இதற்கு முன்னர் பரவிய திரிபுகளுடன் ஒப்பிடும் போது, டெல்டா திரிபு பரவும் வேகமானது 40 வீதத்தில் இருந்து 60 வீதம் அதிகமான நிலைமையில் இருக்கிறது.
இந்த விடயத்தை குறித்த ஆய்வு பிரிவின் தலைவரான பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 63 Reviews
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 15 மணி நேரம் முன்
ஓமான் குறுக்கிட்டால் மொத்தமாக அழிப்போம்... ஈரான் போர் தொடர்பில் ட்ரம்ப் பகிரங்க மிரட்டல் News Lankasri
வெளிநாட்டவர்களுக்கு அரசு உதவிகள் வழங்கப்படாது: புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சியின் திட்டம் News Lankasri
4 நாட்களில் உலகளவில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US