பரபரப்பிற்கு மத்தியில் வெனிசுலாவில் புதிய ஜனாதிபதி பதவியேற்பு

Donald Trump Nicolas Maduro United States of America Venezuela
By Sajithra Jan 03, 2026 10:29 PM GMT
Sajithra

Sajithra

in உலகம்
Report

வெனிசுலாவின் புதிய ஜனாதிபதியாக அந்நாட்டின் துணை ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் பதிவியேற்றுள்ளார். 

திடீர் பதவியேற்பு 

நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கப் படைகள் ஒரே இரவில் கைது செய்த பின்னர், இந்த திடீர் பதவியேற்பு இடம்பெற்றுள்ளது. 

பரபரப்பிற்கு மத்தியில் வெனிசுலாவில் புதிய ஜனாதிபதி பதவியேற்பு | Delcy Rodriguez Inaugurated As Venezuela President

வெனிசுலாவின் தற்போதைய ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் கடந்த சில நிமிடங்களாக அந்நாட்டு அரச தொலைக்காட்சியில் உரையாடி வருகிறார்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த டெல்சி ரோட்ரிக்ஸ், "வெனிசுலாவின் ஒரே ஜனாதிபதி மதுரோ தான். நாட்டைப் பாதுகாக்க வெனிசுலா தயாராக உள்ளது” என குறிப்பிட்டுள்ளார். 

வெனிசுலா மீது மீண்டும் மிகப்பெரிய தாக்குதல்.. ட்ரம்ப் பெருமிதம்

வெனிசுலா மீது மீண்டும் மிகப்பெரிய தாக்குதல்.. ட்ரம்ப் பெருமிதம்

வெனிசுலா தாக்குதல் விவகாரம்! பேசுபொருளாகியுள்ள ட்ரம்பின் காணொளி

வெனிசுலா தாக்குதல் விவகாரம்! பேசுபொருளாகியுள்ள ட்ரம்பின் காணொளி

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US