தையிட்டி காணி அளவீடு விவகாரம் : உரிமையாளர்களின் கோரிக்கைக்கு தவிசாளர் சுகிர்தன் கண்டனம்

Sri Lankan Tamils Sri Lanka Government Of Sri Lanka Nothern Province Sri lanka Tamil News
By Rakesh Apr 29, 2026 01:51 PM GMT
Report

காணி உரிமையாளர்களின் சிறுபிள்ளைத்தனமான நடவடிக்கைகள் மற்றும் சில அரசியல் கட்சிகளின் அழுத்தம் காரணமாகவே தையிட்டி காணி அளவீட்டுப் பணிகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன என வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோ.சுகிர்தன் தெரிவித்துள்ளார்.

தையிட்டியில் நேற்று(28.04.2026) காணி அளவீட்டுப் பணிகள் மீண்டும் இடைநிறுத்தம் தொடர்பில்  ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.  

கொழும்பிலிருந்து சென்ற பேருந்தின் சாரதிக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு! காப்பாற்றப்பட்ட பல உயிர்கள்

கொழும்பிலிருந்து சென்ற பேருந்தின் சாரதிக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு! காப்பாற்றப்பட்ட பல உயிர்கள்

காணி உரிமையாளர்களின் கோரிக்கை

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மக்களின் காணிகளை விடுவிக்கும் நோக்கில் யாழ். மாவட்ட அரச அதிபர் உள்ளிட்ட அதிகாரிகள் ஒரு கடிதத்தை வழங்கியுள்ளனர். ஆனால் ஒரு  குறிப்பிட்ட திணைக்களத்தின் கடிதத் தலைப்பில் தான் அது வேண்டும் என உரிமையாளர்கள் பிடிவாதம் பிடித்துள்ளனர். 

அத்துடன், ஒரு திணைக்களத்தின் கடிதத் தலைப்பில் ஏனைய திணைக்கள அதிகாரிகள் கையெழுத்திட முடியாது என்ற அடிப்படை விடயத்தைக் கூடப் புரிந்துகொள்ளாமல் காணி உரிமையாளர்கள் செயற்பட்டமையால் காணி அளவீடு நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளது. 

தையிட்டி காணி அளவீடு விவகாரம் : உரிமையாளர்களின் கோரிக்கைக்கு தவிசாளர் சுகிர்தன் கண்டனம் | Delay Ownership Peoples Tubbornness Sukirthan

இதனையடுத்து, காணி உரிமையாளர்கள் மீது அரசியல் கட்சிகளின் செல்வாக்கு இருக்கின்றன.

இந்த விடயம் தொடர்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆரம்பத்திலிருந்தே இந்த அளவீடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்தார்.

இதிலிருந்து, அந்த அரசியல் கட்சியினரின் தூண்டுதலாலேயே இவ்வாறான முட்டுக்கட்டைகள் போடப்படுகின்றன என்பது தெளிவாகின்றது.

அத்துடன், காணிகளை விடுவிப்பதற்கான சிறந்த சந்தர்ப்பம் ஒன்று இருந்தும், அதனைப் பயன்படுத்தத் தவறியது கவலையளிக்கின்றது.

தையிட்டி காணி அளவீடு விவகாரம் : உரிமையாளர்களின் கோரிக்கைக்கு தவிசாளர் சுகிர்தன் கண்டனம் | Delay Ownership Peoples Tubbornness Sukirthan

இந்தப் பிரச்சினையை நீண்டகாலம் இழுத்தடித்தால் எதிர்காலத்தில் காணிகளை விடுவிக்க முடியாத சூழல் ஏற்படலாம்.

மேலும், அங்கு வந்திருந்த காணி உரிமையாளர்களில் அரைவாசிக்கும் மேற்பட்டோர் அளவீட்டுக்கு ஆர்வமாக இருந்த போதிலும், ஒற்றுமையைக் கருத்திற்கொண்டு ஏனையோருடன் இணைந்து எதிர்ப்புத் தெரிவித்தனர் என சுட்டிக்காட்டினார்.

கோட்டாபயவின் சகாவிற்கு நடு வீதியில் நேர்ந்த கதி!

கோட்டாபயவின் சகாவிற்கு நடு வீதியில் நேர்ந்த கதி!

நிதியமைச்சின் செயலாளரின் வீட்டை எரிக்க திட்டமிட்ட சுகீஸ்வர பண்டார! துரத்தியடிக்கப்பட்டதன் பின்னணி

நிதியமைச்சின் செயலாளரின் வீட்டை எரிக்க திட்டமிட்ட சுகீஸ்வர பண்டார! துரத்தியடிக்கப்பட்டதன் பின்னணி

மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US