உப்பு இறக்குமதியில் தாமதம் : தீவிரமாகவுள்ள பற்றாக்குறை
Sri Lanka
Sri Lankan Peoples
Import
By Rukshy
பற்றாக்குறையை தவிர்க்கும் வகையில் மேற்கொள்ளப்படும் உப்பு இறக்குமதி மேலும் தாமதமாகும் என்று உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சின் உணவு கட்டுப்பாட்டு நிர்வாகப் பிரிவால் தேவையான சான்றிதழ்களை வழங்குவதில் ஏற்படும் தாமதங்கள் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
நாட்டின் உப்பு பற்றாக்குறை
எனவே, இந்த தாமதம் நாட்டின் உப்பு பற்றாக்குறையை மோசமாக்கும் என்று சங்கத்தின் தலைவர் கனக அமரசிங்க எச்சரித்துள்ளார்.

இதேவேளை, உப்பு இறக்குமதி செய்வதற்கான காலக்கெடு, 2025 பெப்ரவரி 28 ஆம் திகதியுடன் முடிவடைகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 10 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. Ramji Swamigal
4.8 228 Reviews
பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம் 5 மணி நேரம் முன்
பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு நேர்ந்த துயரம்... அறைத் தோழர் மீது கொலைக் குற்றச்சாட்டு News Lankasri
அப்போ வெளியே தெரியாத விஷயம்... விஜய் - திரிஷா சர்ச்சை குறித்து ஓபனாக பேசிய வனிதா விஜயகுமார்! Manithan
சன் டிவியில் புனிதா, மணமகளே வா சீரியலை தொடர்ந்து முடிவுக்கு வரும் மற்றொரு சீரியல்... ரசிகர்கள் ஷாக் Cineulagam
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US