சிறுவர்கள் மற்றும் வயோதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாய்ப்பு!
தெஹிவளை மிருகக்காட்சிசாலையை சிறுவர்கள் மற்றும் முதியோர் இன்று (01.10.2022) இலவசமாக பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக சிறுவர் மற்றும் முதியோர் தினம்
உலக சிறுவர் மற்றும் முதியோர் தினத்தை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சிறுவர், சிறுமியர் மற்றும் 60 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு இவ்வாறு அனுமதி இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலவசமாக பார்வையிட அனுமதி
தேசிய மிருகக்காட்சிசாலை திணைக்களம் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
துறைசார் அமைச்சரான மஹிந்த அமரவீரவின் பணிப்புரைக்கு அமைய மிருகக்காட்சிசாலையை பார்வையிட அனுமதி இலவசமாக வழங்கப்படுள்ளது.


விலைக்கு வாங்கப்படும் தமிழ் பெண்கள்! 17 மணி நேரம் முன்

என் சொத்துக்களை பிள்ளைகளுக்கு கொடுக்கமாட்டேன்., பிரித்தானிய கோடீஸ்வரரின் அதிரடி முடிவு News Lankasri

நிலவறைக்குள் கேட்ட குழந்தைகளின் சத்தம்... பொதுமக்கள் புகாரையடுத்து தெரியவந்த அதிர்ச்சியளிக்கும் விடயம் News Lankasri

கனடாவில் வேலை செய்ய விரும்பும் வெளிநாட்டவர்களுக்கு கூடுதலாக ஒரு மகிழ்ச்சியான செய்தி... News Lankasri

விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியலில் வரப்போகும் பிக்பாஸ் 6 புகழ் ஷிவின்- எந்த தொடர் தெரியுமா? Cineulagam
