தெஹிவளை மிருககாட்சிச்சாலை பிரதான பாதுகாப்பு அதிகாரி உயிரிழப்பு
Colombo
Sri Lanka Police Investigation
Dehiwala Zoological Garden
Death
By Rakesh
தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் பிரதான பாதுகாப்பு அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று (15.08.2023) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மரம் ஒன்று வேரோடு சாய்ந்து மின் கம்பத்தில் மோதி அவர் மீது விழுந்ததால் அவர் இறந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இச் சம்பவத்தில் 54 வயதுடைய செனரத் மாரகந்த என்ற பாதுகாப்பு அதிகாரியே உயிரிழந்துள்ளார்.

பலத்த காயங்களுக்குள்ளான அதிகாரி
சம்பவத்தில் பலத்த காயங்களுக்குள்ளான அவர் களுபோவில கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
எனினும், அவர் மாலை 5:30 மணியளவில் இறந்துவிட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 16 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 70 Reviews
இந்தியா உட்பட பல சர்வதேச மாணவர்களின் admission offer-களை திரும்பப்பெறும் பிரித்தானிய பல்கலைக்கழகங்கள் News Lankasri
Mad Max திரைப்பட பாணியில்... சவுதி ஆதரவுப் படைகளும் ஹவுதிகளும் பாலைவனத்தில் நேருக்கு நேர் News Lankasri
Bigg Boss 10: பாத்ரூமில் டிடிஎஃப் வாசன் செய்த திருட்டுத்தனம்! தெரியாமல் ஆட்டம் போட்ட போட்டியாளர்கள் Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US