தெஹிவளை கைக்குண்டு தாக்குதல் - விசாரணையில் சிக்கிய இருவர்..!
தெஹிவளை - சிறிசங்கபோ மாவத்தையில் உள்ள ஒரு வீட்டில் நடத்தப்பட்ட கைக்குண்டு தாக்குதல் விவகாரத்தில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணைகள் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வரும் நிலையில், இன்று(14.09.2026) கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் இருவர் கைது
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் குறித்து மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 11ஆம் திகதி அதிகாலை 3 மணியளவில் அடையாளம் தெரியாத நபரால் நடத்தப்பட்ட இந்த கையெறி குண்டுத் தாக்குதலில், அந்த வீட்டில் வசித்து வந்த 11 மற்றும் 17 வயதுடைய இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தனர்.
படுகாயமடைந்த குழந்தைகளின் 55 வயது தந்தையும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நீதிபதிகளின் வயது அதிகரிப்பு குறித்த யோசனை! எதிராக வாக்களிக்கப்போவதாக தெரிவிக்கிறார் சிறீதரன் எம்.பி
பொன்சேகாவை இராணுவத்தினர் கைது செய்த போது அதே ஹோட்டலில் தங்கியிருந்த அநுர! மேடையில் சம்பவத்தை விபரித்த ஜனாதிபதி
உக்ரைனில் போரிஸ் ஜான்சனுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்: ரயில் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் News Lankasri
25 நாட்களில் இண்டஸ்ட்ரி ஹிட் வசூல் கொடுத்த பெத்லகேம் குடும்ப யூனிட், நம்பர் 1 மலையாள படம் Cineulagam