எரிபொருள் விநியோகம் தொடர்பில் எடுக்கப்பட்ட புதிய தீர்மானங்கள்

Sri Lanka Politician Sri Lanka Angajan Ramanathan Sri Lanka Fuel Crisis
By Theepan Jul 05, 2022 09:05 AM GMT
Report

அனைத்து எரிபொருள் வழங்கும் நடவடிக்கைகளும் எதிர்காலத்தில் எரிபொருள் விநியோக அட்டையில் பதிவு செய்யப்படும் என யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்றையதினம்(4) யாழ். ஐ.ஓ.சி எரிபொருள் விநியோகஸ்தர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பில் தனது உத்தியோக பூர்வ முகநூலில் பதிவொன்றினை எழுதியுள்ளார். அந்த பதிவிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “தற்போது ஐ.ஓ.சி நிறுவனத்தினால் மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் எரிபொருள் வழங்கப்பட்டு வருகின்றது.

இதனால் எரிபொருளினை பெற்றுக்கொள்வதற்கு பொதுமக்கள் மேற்படி எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பல அசௌகரியங்களுடன் பல நாட்களாக வீதிகளில் காத்திருக்கும் நிலைமை அவதானிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விநியோகம் தொடர்பில் எடுக்கப்பட்ட புதிய தீர்மானங்கள் | Decisions Taken Regarding Fuel Supply

இவ்வாறான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பின்வரும் நடைமுறைகளை அமுல்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறைகள் ஐ.ஓ.சி யாழ்ப்பாணம், ஐ.ஓ.சி நுணாவில், ஐ.ஓ.சி காரைநகர் ஆகிய மூன்று எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் நடைமுறைப்படுத்தபடவுள்ளது.

நடைமுறைகள்

யாழ்.மாவட்ட ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு கிடைக்கும் எரிபொருளானது 73% பொதுமக்கள், 27% உத்தியோகத்தர்கள் என்ற அடிப்படையில் விநியோகம் செய்யப்படும்.

இன்று (05) வழங்கப்படவுள்ள எரிபொருள் விநியோகத்தின் போது, மாவட்டத்திலுள்ள ஐ.ஓ.சி நிலையங்களில் கடந்த ஒரு வாரத்துக்குள் எரிபொருளை பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு மாத்திரம் வாகன இலக்க பரிசோதனையை தொடர்ந்து அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டு எரிபொருள் விநியோகிக்கப்படும்.

எரிபொருள் கையிருப்பை கணித்து, அனைவருக்கும் சம அளவில் விநியோகம் செய்யும் நோக்கில் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையில் அனுமதிச்சீட்டு வழங்கப்படும்.

எரிபொருள் விநியோகம் தொடர்பில் எடுக்கப்பட்ட புதிய தீர்மானங்கள் | Decisions Taken Regarding Fuel Supply

எதிர்வரும் நாட்களில் ஐ.ஓ.சி நிலையங்களில் இடம்பெறும் எரிபொருள் விநியோகங்களும், எரிபொருள் விநியோக அட்டையின் அடிப்படையில் இடம்பெறும்.

அறிவித்தல்

ஆகவே இதுவரை பதிவுகளை மேற்கொள்ளாத மக்கள் இவ்வாரத்துக்குள் பிரதேச செயலகங்கள் ஊடாக பதிவுகளை மேற்கொண்டு எரிபொருள் அட்டையை பெற்றுக்கொள்வது அவசியமாகும்.

எரிபொருள் விநியோகம் தொடர்பில் எடுக்கப்பட்ட புதிய தீர்மானங்கள் | Decisions Taken Regarding Fuel Supply

அனைத்து எரிபொருள் வழங்கும் நடவடிக்கைகளும் எதிர்காலத்தில் எரிபொருள் விநியோக அட்டையில் பதிவு செய்யப்படும். அத்துடன் எரிபொருள் விநியோக பதிவுகள் யாவும் செயலி மூலமும் பதிவு செய்யப்படும்.”என தனது பதிவில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US