இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் நாளை வெளியாகவுள்ள முக்கிய அறிவிப்பு
Sri Lanka
Japan
India
France
By Dhayani
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பான வேலைத்திட்டத்தை ஜப்பான், இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் நாளைய தினம் அறிவிக்கவுள்ளன.
அமெரிக்காவின் வொஷிங்டனில் அது தொடர்பான கூட்டறிக்கையை சம்பந்தப்பட்ட நாடுகள் வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பான், இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக அண்மையில் அறிவித்திருந்தன.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு
இதன்படி, இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பான வேலைத்திட்டத்தை குறித்த நாடுகளின் நிதி அமைச்சர்கள் செயல்படுத்துவது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை நாளைய தினம் வெளியிடவுள்ளனர்.
ஜப்பானிய நிதியமைச்சை மேற்கோள்காட்டி சர்வதேச நாணய நிதியம் இதனை தெரிவித்துள்ளது.
Mrs. M. Angaleeswari
4.8 57 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 2 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US