சீன ரொக்கெட் ஒன்றின் சிதைவுகள் இந்திய கடலில் : அமெரிக்கா குற்றச்சாட்டு
சீன, ரொக்கெட் ஒன்றின் சிதைவுகள், இந்திய மற்றும் பசிபிக் பெருங்கடல்களில் பூமியில் விழுந்ததாக அமெரிக்க மற்றும் சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும் இந்த சிதைவுகள் எங்கு வீழ்ந்தன என்பது தொடர்பில் சீனா தகவல்களை பரிமாறவில்லை என்று அமெரிக்க அதிகாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
சீன விண்வெளி நிறுவனம்
லோங் மார்ச் 5 என்ற இந்த ரொக்கட்டின் பெரும்பாலான எச்சங்கள் வளிமண்டலத்தில் எரிந்துவிட்டதாக சீனாவின் விண்வெளி நிறுவனம் கூறியுள்ளது.
முன்னதாக, இந்த ரொக்கட், மக்கள் வசிக்கும் பகுதியில் விழுவதற்கான நிகழ்தகவு மிகவும் குறைவு என்று விண்வெளி நிபுணர்கள் கூறியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரித்தானிய குடும்பங்களுக்கு மகிழ்ச்சியான தகவல் |
பிரான்ஸ் சுங்கச்சாவடியில் இலங்கை தமிழரொருவர் கைது! பொலிஸார் வெளியிட்டுள்ள காரணம் |


இலங்கையின் முதல் கரிநாள்...! 8 மணி நேரம் முன்

எல்லையில் குவிக்கப்படும் 5,00,000 ரஷ்ய வீரர்கள்: தாக்குதல் பகுதிகள் இதுவாக இருக்கும் என அமைச்சர் தகவல் News Lankasri

பிரான்ஸ் உணவகங்களில் பீட்சா தயாரித்துவந்த நபர் கைது: தெரியவந்துள்ள அதிரவைக்கும் பின்னணி News Lankasri
