மரணங்கள் குறைந்தாலும் ஆபத்து குறையவில்லை! எச்சரிக்கும் இராஜாங்க அமைச்சர்
Covid 19
Sri lanka
Channa Jayasumana
By Steephen
தொற்றாளர்கள் மற்றும் மரணங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதால், கோவிட் வைரஸ் தொற்று நோயின் ஆபத்து குறைந்துள்ளது என தவறாக எண்ண வேண்டாம் என மருந்து உற்பத்தி, விநியோகம் மற்றும் கட்டுப்பாட்டு ராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன(Channa Jayasumana) தெரிவித்துள்ளார்.
''மக்கள் தற்போது, வழிப்பாட்டுத்தலங்கள், திருமண நிகழ்வுகள் மற்றும் மரணச் சடங்குகளில் அதிகளவில் ஒன்றுக் கூடிய வருகின்றனர்.
இது தவறான முன்னுதாரணம்.
தொற்றாளர்கள் மற்றும் மரணங்கள் குறைந்துள்ளதால், ஆபத்து குறைந்து விடவில்லை. எந்த நேரத்திலும் இந்த நிலைமை மாறக் கூடும்'' எனவும் சன்ன ஜயசுமன எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Mrs. PadhmaPriya Prasath
4.8 35 Reviews
Mr. Ramji Swamigal
4.8 221 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
இலங்கையை சேர்ந்த கயல் சீரியல் நடிகை சுபாஷினியின் தற்கொலைக்கு காரணம் என்ன?... வெளிவந்த தகவல் Cineulagam
வீட்டைவிட்டு வெளியேறுவது குறித்து நிலா சொன்ன பதில், சேரன், சோழன் செய்தது என்ன?... அய்யனார் துணை சீரியல் Cineulagam
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கான அனைத்து வழிகளையும் மூடியதாக அறிவித்த ஈரான்- பதற்றத்தில் உலகம் News Lankasri
எதிர்நீச்சல் சீரியலில் பார்கவியாக நடிக்கும் ராஜிஸ்ரீ புடவையில் எடுத்த அழகிய போட்டோ ஷுட் புகைப்படங்கள் Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US