ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளருக்கு கொலைமிரட்டல்
ஐக்கிய மக்கள் சக்தியின் வட்டுக்கோட்டை தொகுதியின் அமைப்பாளருக்கு கொலைமிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் வட்டுக்கோட்டை தொகுதி பிரதான அமைப்பாளரும், மனித உரிமைகளுக்கான கிராமம் (VHR) என்ற அமைப்பின் பணிப்பாளராகிய முருகவேல் சதாசிவம் என்பவருக்கு நேற்று செவ்வாய்க் கிழமை மாலை 03:15 மணியளவில் அவரது தொலைபேசிக்கு கொலைமிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்பாளர் கொழும்பில் தங்கியிருந்த போது கொலைமிரட்டல் விடுக்கப்பெற்றமையினால் கொழும்பு பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.



தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்! நிரூபர்களுக்கு அளித்த நக்கலான பதிலால் சர்ச்சை Manithan

23 வயது நடிகையை காதலிக்கும் ஷாலினி அஜித்தின் சகோதரர் ரிச்சர்ட்! வைரலாகும் ஜோடியின் போட்டோ Cineulagam

மேகன் உடனான திருமண உறவில் ஹரி நீடிக்க காரணம் இது தான்: அரச குடும்ப சேவகர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் News Lankasri
