வங்காலை கடற்கரையில் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கிய கடலாமை
Death
Sri lanka
Mannar
Sea turtle
By Ashik
மன்னார் - நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட வங்காலை கடற்கரையில் இன்று காலை உயிரிழந்த நிலையில் கடலாமை ஒன்று கரையொதுங்கியுள்ளது.
அண்மையில் இலங்கை கடற்பரப்பில் தீப்பற்றிய கப்பலில் இருந்து வெளியேறிய ஆபத்தான பொருட்கள் என சந்தேகிக்கப்படும் சில பொருட்கள் வங்காலை கடற்கரை மற்றும் சிலாபத்துறை கடங்கரை போன்ற இடங்களில் கரையொதுங்கியிருந்தன.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஓடுகள் கடுமையாக சிதைவுற்ற நிலையில் உயிரிழந்த கடலாமையொன்று வங்காலை கடற்கரையில் கரையொதுங்கியுள்ளது.
கடந்த வாரம் சிலாபத்துறை கடற்கரையிலும் உயிரிழந்த நிலையில் கடலாமை ஒன்று கரையொதுங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.



திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mr. Vel Shankar
4.7 39 Reviews

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US