இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் தலைவர் காலமானார்
Srilanka
Death
Colombo
By Kamel
இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் தலைவர் கமால் ரத்வத்தே தனது 61ம் வயதில் காலமானார்.
சில நாட்களாக கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இன்று காலமானார்.
விமான நிலைய மற்றும் விமான சேவை நிறுவனத்தின் பிரதித் தலைவராக கமால் கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கிலிப்பர்ட் ரத்வத்தேயின் புதல்வரான கமால், ரத்தினபுரி சமன் தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமேயாகவும் கடமையாற்றியுள்ளார்.
Mr. Ramji Swamigal
4.7 242 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 40 Reviews
இன முரண்பாட்டின் உச்சமே தமிழ் சிங்கள கிறிஸ்தவ திருச்சபைகளின் பிளவு 6 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US