கடற்தொழிலில் ஈடுபட்டு கொண்டிருந்த கடற்தொழிலாளர் உயிரிழப்பு (Photos)

Ampara Fishing
By Kanamirtha May 08, 2022 08:15 AM GMT
Kanamirtha

Kanamirtha

in சமூகம்
Report

அம்பாறை - காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரைப் பகுதியில் கடற்தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர் பாரிய சொறிமுட்டை (ஜெலி) கடித்ததில் உயிரிழந்துள்ளார். 

இச்சம்பவம் இன்று காலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சொறிமுட்டை (ஜெலி) கடிக்கு உள்ளான கடற்தொழிலாளர் சக கடற்தொழிலாளர்களால் மீட்கப்பட்டு காரைதீவு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளை ஏற்கனவே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடற்தொழிலில் ஈடுபட்டு கொண்டிருந்த கடற்தொழிலாளர் உயிரிழப்பு (Photos) | Death Of A Fisherman Who Engaged In Fishing

இவ்வாறு உயிரிழந்த கடற்தொழிலாளர் மாயவலை மூலம் கடற்தொழிலில் ஈடுபட்ட பின்னர் கடற்கரையிலிருந்து 100 மீற்றர் தூரத்தில் படகிலிருந்து கடலில் இறங்கி வலையைச் சரி செய்ய முயற்சித்துள்ளார்.

இவ்வாறு வலையைச் சரி செய்யக் கடலுக்குள் இறங்கிய கடற்தொழிலாளரே உயிரிழந்துள்ளதுடன், அவரது நெஞ்சுப்பகுதியில் தாக்குதலுக்குள்ளான அடையாளங்களும் காணப்படுவதாகச் சம்பவ இடத்திற்கு வருகை தந்த காரைதீவு தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்தார்.

உடனடியாக கடலிலிருந்து சக கடற்தொழிலாளர்களால் மீட்கப்பட்ட குறித்த கடற்தொழிலாளர் சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.

கடற்தொழிலில் ஈடுபட்டு கொண்டிருந்த கடற்தொழிலாளர் உயிரிழப்பு (Photos) | Death Of A Fisherman Who Engaged In Fishing

இவ்வாறு உயிரிழந்தவர் 3 பிள்ளைகளின் தந்தை என்பதுடன், காரைதீவு 8 ஆம் பிரிவினை சேர்ந்த சுப்பிரமணியம் ஜெயரஞ்சன் (வயது-51) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தற்போது உயிரிழந்தவரின் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US