அம்பாறையில் ஹெரோயின் போதைப் பொருளுடன் வியாபாரி ஒருவர் கைது!

Sri Lanka Police Sri Lankan Peoples Crime Drugs Arrest
By Farook Sihan Feb 27, 2026 02:57 AM GMT
Farook Sihan

Farook Sihan

in குற்றம்
Report

அம்பாறை மாவட்டத்தில் போதைப்பொருள் வியாபாரி ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கை நேற்று (26.02.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அம்பாறை தலைமையக பொலிஸ் நிலையத்தின் ஊழல் தடுப்புப் பிரிவு உத்தியோகத்தர் குணவர்தன (73734) அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், கொழும்பிலிருந்து அம்பாறைக்கு போதைப்பொருள் கொண்டு சென்ற வியாபாரி ஒருவர் அம்பாறை தலைமையக பொலிஸ் ஊழல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை மக்களுக்கு மத்திய வங்கி விடுத்த எச்சரிக்கை

இலங்கை மக்களுக்கு மத்திய வங்கி விடுத்த எச்சரிக்கை

பொலிஸார் விசாரணை

நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட சந்தேக நபர், கொழும்பு தோட்டலக பகுதியிலிருந்து ஹெரோயின் ஏற்றிக்கொண்டு தனியார் பேருந்தில் அம்பாறைக்கு பயணித்துக் கொண்டிருந்த போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, சந்தேக நபரிடமிருந்து 2,677 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பாறையில் ஹெரோயின் போதைப் பொருளுடன் வியாபாரி ஒருவர் கைது! | Dealer Was Arrested With Heroin In Ampara

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் அம்பாறை நகரின் மிஹிதுபுர, நவகம்புர, கல்மடுவ மற்றும் உதயபுர பகுதிகளுக்கு போதைப்பொருள் விநியோகம் செய்து வந்தவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேக நபரை அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சிறையிலுள்ள மகனுக்காக மோசமான செயற்பட்ட தாய்

சிறையிலுள்ள மகனுக்காக மோசமான செயற்பட்ட தாய்

சுரேஷ் சாலே கைது விவகாரம்! விரைவில் வெளிவரவுள்ள பல சூத்திரதாரிகளின் பெயர்கள்

சுரேஷ் சாலே கைது விவகாரம்! விரைவில் வெளிவரவுள்ள பல சூத்திரதாரிகளின் பெயர்கள்


மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US