தலை கால்களற்ற சிறுத்தையின் சடலம் மீட்பு

Sri Lanka Police Sri Lanka Police Investigation Hatton
By Thirumal Dec 18, 2024 05:57 PM GMT
Report

ஹட்டன்(Hatton) பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போடைஸ் தோட்டப்பகுதியிலிருந்து சிறுத்தை ஒன்றின் சடலமொன்று இன்று(18) மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் சிறுத்தையின் சடலம் ஒன்று உயிரிழந்து கிடப்பதாக தோட்ட தொழிலாளர்களால் ஹட்டன் பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து, பொலிஸார் நல்லதண்ணி வனவிலங்கு அலுவலக அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளனர்.

சாதாரண தர பரீட்சை திகதி தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளரின் முக்கிய அறிவிப்பு

சாதாரண தர பரீட்சை திகதி தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளரின் முக்கிய அறிவிப்பு

சிறுத்தையின் சடலம் மீட்பு

சிறுத்தையின் சடலம் கண்டுபிடிக்கப்பட்ட போது, சிறுத்தையின் தலை மற்றும் நான்கு கால்கள் வேட்டையாடுபவர்களால் வெட்டப்பட்டிருந்ததாக ஹட்டன் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் நல்லதண்ணி வனவிலங்கு அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தலை கால்களற்ற சிறுத்தையின் சடலம் மீட்பு | Dead Leopard Discovered In Hatton Area

சுமார் 10 வயதுடைய நன்கு வளர்ந்த சிறுத்தை கொல்லப்பட்டுள்ளதாகவும், சிறுத்தையின் சடலம் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிரேத பரிசோதனைக்காக ரன்தெனிகல வனவிலங்கு கால்நடை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

யாழ் - அரியாலையில் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேகநபர் கைது!

யாழ் - அரியாலையில் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேகநபர் கைது!

இஸ்ரேலில் வேலைவாய்ப்பு தொடர்பில் அதிகரிக்கும் மோசடிகள்

இஸ்ரேலில் வேலைவாய்ப்பு தொடர்பில் அதிகரிக்கும் மோசடிகள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW      

Gallery
மரண அறிவித்தல்

திருகோணமலை, Grenchen, Switzerland

18 Dec, 2024
மரண அறிவித்தல்

பனிப்புலம், Hückelhoven, Germany

16 Dec, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு

16 Dec, 2024
மரண அறிவித்தல்

நீர்வேலி, Whitchurch-Stouffville, Canada

17 Dec, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், திருச்சி, India

16 Dec, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, சரவணை, இத்தாலி, Italy

16 Dec, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், Zürich, Switzerland

20 Nov, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, மலேசியா, Malaysia, Toronto, Canada

18 Dec, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கொழும்பு, சம்பியா, Zambia, England, United Kingdom, Toronto, Canada

29 Dec, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வவுனிக்குளம், பிரான்ஸ், France, Kettering, United Kingdom

13 Dec, 2024
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Eastham, United Kingdom

14 Dec, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய், Paris, France

17 Dec, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Mörfelden-Walldorf, Germany, La Courneuve, France

14 Dec, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Reutlingen, Germany, Ravensburg, Germany, London, United Kingdom, சென்னை, India

16 Dec, 2024
மரண அறிவித்தல்

Tooting, United Kingdom, Croydon, United Kingdom

29 Nov, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, வவுனிக்குளம், Meschede, Germany

18 Dec, 2022
12ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை மேற்கு, கனடா, Canada, ஜேர்மனி, Germany

18 Dec, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய் மத்தி, ஜேர்மனி, Germany

19 Dec, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், அளவெட்டி, வட்டக்கச்சி

20 Dec, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

20 Nov, 2024
மரண அறிவித்தல்

நல்லூர், ஆனைக்கோட்டை, Lewisham, United Kingdom, Edgware, United Kingdom

11 Dec, 2024
மரண அறிவித்தல்

இரத்தினபுரி, அரியாலை, London, United Kingdom

12 Dec, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பாண்டிருப்பு, முனைத்தீவு

19 Nov, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, பிரித்தானியா, United Kingdom, ஜேர்மனி, Germany

18 Dec, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

பிரான்ஸ், France, Harrow, United Kingdom

10 Dec, 2014
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Netherland, United States, Switzerland, United States

09 Jan, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் பாலாவோடை, அரசடி

18 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை மேற்கு, சுன்னாகம் சூராவத்தை, Toronto, Canada

28 Dec, 2023
கண்ணீர் அஞ்சலி

வளசரவாக்கம், தமிழ்நாடு, India

13 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, சென்னை, India

14 Dec, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Tillsonburg, Canada

14 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

செங்கலடி, மட்டக்களப்பு

16 Dec, 2019
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, பொலிகண்டி, London, United Kingdom

13 Dec, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US