திருகோணமலை வீதியில் கொம்பு மான் ஒன்று சடலமாக மீட்பு!

Trincomalee Sri Lankan Peoples Death
By Yoosuf Feb 19, 2026 11:06 AM GMT
Report

திருகோணமலை- கந்தசுவாமி வீதியில் கொம்பு மான் ஒன்று உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இன்று(19.02.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகரப்பகுதிக்குள் நடமாடும் வனவிலங்குகளில் ஒன்றான மான், உயிரிழந்த நிலையில் வீதியோரத்தில் கிடப்பதைக் கண்ட பொதுமக்கள் இது குறித்து உரிய அதிகாரிகளுக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.

ஒரு துண்டு நிலம் கிடைக்காது! விகாராதிபதி பகிரங்கம்

ஒரு துண்டு நிலம் கிடைக்காது! விகாராதிபதி பகிரங்கம்

சமூக ஆர்வலர்களின் கோரிக்கை

குறித்த மான், வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

திருகோணமலை வீதியில் கொம்பு மான் ஒன்று சடலமாக மீட்பு! | Dead Deer Was Found On A Trincomalee Road

திருகோணமலை நகர் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் அண்மைக்காலமாக மான்களின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், அவற்றின் பாதுகாப்பு அச்சம் சமூக ஆர்வலர்களிடையே எழுந்துள்ளது.

தகவலறிந்த வனவிலங்கு பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். உயிரிழந்த மானின் உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீதிகளில் வேகமாகச் செல்லும் வாகன சாரதிகள், இவ்வாறான வனவிலங்குகள் நடமாடும் பகுதிகளில் அவதானத்துடன் செயற்படுமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாகன சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றம்! புதிய வாகனங்களை வாங்க குவியும் இலங்கையர்கள்

வாகன சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றம்! புதிய வாகனங்களை வாங்க குவியும் இலங்கையர்கள்

யாழ்ப்பாணத்திற்கு சர்வதேச அளவில் கிடைத்துள்ள அங்கீகாரம்

யாழ்ப்பாணத்திற்கு சர்வதேச அளவில் கிடைத்துள்ள அங்கீகாரம்

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US