மன்னார் இராணுவ சோதனை சாவடிக்கு தொலைவில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
Mannar
Northern Province of Sri Lanka
By Ashik
மன்னார் பிரதான பாலத்தடியிலுள்ள இராணுவ சோதனை சாவடிக்கு அருகில் உள்ள கடற்கரை பகுதியில் நேற்று (02.08.2023) ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது.
குறித்த சடலம் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில், கரை ஒதுங்கிய சடலம் நீல நிற சாரம், அரை காற்சட்டை மற்றும் கருப்பு நிற டிஷர்ட் அணிந்த நிலையில் காணப்படுகின்றது.
பொலிஸ் விசாரணை

இவ்வாறு உயிரிழந்தவரின் சடலம் மீட்கப்படவில்லையெனவும், இராணுவம் மற்றும் பொலிஸார் அப்பகுதியில் சடலத்தை பார்வையிட்டுள்ளனர்.
மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
இன முரண்பாட்டின் உச்சமே தமிழ் சிங்கள கிறிஸ்தவ திருச்சபைகளின் பிளவு 11 மணி நேரம் முன்
இன்று இரவு., கார்க் தீவு, எண்ணெய் வளங்களை கைப்பற்றுவோம்- ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri
பாரதிராஜாவுடன் கடைசி சந்திப்பு: நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்த சினேகன் - கன்னிகா - வைரல் காணொளி Manithan
தன்னிடம் எக்கச்சக்கமான நகை இருப்பதாக சமூக ஊடகங்களில் பெருமையடித்துக்கொண்ட பெண்: நிகழ்ந்த துயரம் News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US