கொழும்பில் க.பொ.த சாதாரணதர பரீட்சைக்கு தோற்றிய மாணவி சடலமாக மீட்பு
Colombo
G.C.E. (O/L) Examination
Death
Sri Lankan Schools
By Rakesh
கொழும்பில் தூக்கில் தொங்கிய நிலையில் தமிழ் மாணவி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் இன்று (17.06.2023) அதிகாலை பதிவாகியுள்ளது.
பொரளையில் வசித்து வரும் 17 வயதுடைய சண்முகம் வளர்மதி என்ற மாணவியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என தெரியவருகிறது.
வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள சடலம்
இவர் அண்மையில் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையில் தோற்றியிருந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சடலம் பிரேத பரிசோதனைக்காகக் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் மாணவியின் மரணத்துக்கான காரணம் தெரியவராத நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 50 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
Switzerland Plus ஒப்பந்தம் மூலம் பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர திட்டம் News Lankasri
அனிருத் - காவ்யா மாறன் திருமணத்தில் CM விஜய் மற்றும் MK ஸ்டாலின்.. பத்திரிகை வைத்த கலாநிதி மாறன் Cineulagam
முறையான கழிப்பறைகள் இல்லாத நாடு... விமர்சித்த கேற்றி ஸக்கரியாவுக்கு பதிலடி கொடுத்த சீனா News Lankasri
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US